Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பௌத்த தேரர்கள் வெளிநாடு செல்ல கட்டுப்பாடு!

Buddhist Monks | News rules | Foreign Visit | SriLanka | QuickTamilNews

வைகாசி 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்

வெளிநாட்டுக்கு பயணிக்க விரும்பும் பௌத்த தேரர்கள், தமது பிரதான தேரர்கள், பிரதேச தலைவர்கள் மற்றும் அந்தந்த பீடங்களின் (Chapter) மகாநாயக்க தேரர்களின் பரிந்துரைகளைப் பெறுவது கட்டாயமாக்கப்படவுள்ளது.

இந்த ஒழுங்குமுறையை எதிர்காலத்தில் மீண்டும் நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பல்வேறு காரணங்களால் முன்னதாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இந்த நடைமுறையே இவ்வாறு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

மகாநாயக்க தேரர்களின் வழிகாட்டலின் கீழ், பீடங்களின் பதிவாளர்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களுக்குப் பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கையிருப்புடன் நாட்டிற்குள் வருகை தந்து, பிக்குகள் போன்று வேடமிட்டு மதத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

VAT வரி வரம்பில் மாற்றமில்லை!

ஆனி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது – ஜெனதீஸ்வரன் எம்.பி பரபரப்பு!

ஆனி 8, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

மேற்கு வங்கத்தில் 2ஆம் கட்ட தேர்தல் நாளை!

சித்திரை 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவது அவசியம் – ஹர்ஷண நாணயக்கார

ஆனி 20, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube