Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடும் வெப்ப அலையினால் தென்னிந்தியப் பகுதியில் 16 பேர் உயிரிழப்பு!

வைகாசி 25, 2026
படிக்க 0 நிமிடங்கள்

இந்தியாவில் நிலவி வரும் கடும் வெப்ப அலையின் (Heatwave) காரணமாக, அந்த நாட்டின் தென்னிந்தியப் பகுதியில் 16 பேர் கடுமையான வெப்பம் சார்ந்த பல்வேறு நோய் பாதிப்புகளால் உயிரிழந்துள்ளனர்.

தென்னிந்தியாவின் தெலுங்கானா மாநிலத்திலேயே இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நோக்கில், தெலுங்கானா மாநிலம் முழுவதும் தற்போது மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்

விஜய்க்கு ஆதரவாக கமல் ஹாசன் பதிவு…!

வைகாசி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உயர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அங்கீகரிக்கும் முன்மொழிவை கைவிடுமாறு கோரிக்கை!

ஆனி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

நாட்டில் பிற்பகலில் பலத்த மழை!

வைகாசி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தெஹிவளை திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மேசனை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும்!

வைகாசி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube