Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மோட்டார் சைக்கிள் ஒன்று பாதசாரி மீது மோதியதில் பாதசாரி உயிரிழப்பு!

ஆனி 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஹொரனை,  மூணகம சந்திக்கு அருகில், மோட்டார் சைக்கிள் ஒன்று பாதசாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் பாதசாரி உயிரிழந்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) இரவு வவுலகல நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளே, வீதியைக் கடக்க முயன்ற பாதசாரி மீது மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி, ஹொரனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் நாகொட, போம்புவல பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய முதியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிளைச் செலுத்தி சென்றவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து ஹொரனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

பலத்த காற்றுடன் கூடிய வானிலை – கடலுக்குச் செல்லவேண்டாம்!

ஆனி 10, 2026
இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

இஸ்ரேலிய படைகளால் தடுத்துவைக்கப்பட்டுள்ள சமீரா மஹ்பூப்டீனினை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கடிதம்!

வைகாசி 21, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கையில் சூரியவன்ஷி

ஆனி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழுந்து ஏற்றிச்சென்ற லொரி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயம்!

வைகாசி 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube