Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற 14 சீன பிரஜைகள் கைது!

வைகாசி 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்

2 கோடியே 7 இலட்சத்து முப்பதாயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவந்த 14 சீனப்பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தின் Green Channel ஊடாக வெளியேற முயன்றபோது, விமான நிலைய சுங்க அதிகாரிகளால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று வியாழக்கிழமை (28) அதிகாலை 01.30 மணிக்கு மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலிருந்து ‘பதிக் எயார்’ நிறுவனத்துக்குச் சொந்தமான LD-297 என்ற விமானம் மூலம் இவர்கள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இதன்போது, அவர்கள் கொண்டுவந்த 14 பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சீன தயாரிப்பிலான 138,200 சிகரெட்டுகளைக் கொண்ட 691 சிகரெட் கார்ட்டூன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சீனப் பயணிகளைத் தங்களது காவலில் வைத்துள்ள கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள், இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கொத்மலை காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு

ஆவணி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

6 தொலைபேசிகள், 10 இலட்சம் ரூபா பணத்தை திருடிய பௌத்த அறநெறிப்பாடசாலை மாணவர்கள் இருவர் கைது!

ஆடி 18, 2026
இலங்கைவானிலை

பல பகுதிகளில் மழை; பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை!

ஆனி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறைக்கைதிகளின் பிரச்சினைகளைக் கண்டறிய கூட்டுப் பொறிமுறை

ஆவணி 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube