Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருமளவிலான போதைப்பொருளுடன் இருவர் கைது!

வைகாசி 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் விமான நிலையப் பிரிவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்ட போது பெருமளவிலான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று சனிக்கிழமை (30) அதிகாலை வேளையில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீர்கொழும்பு மற்றும் கல்கிஸ்ஸ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 27 மற்றும் 30 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, 4 கிலோ கிராம் 104 கிராம் ‘குஷ்’ போதைப்பொருளைத் தன்வசம் வைத்திருந்த பிரதான சந்தேக நபர் ஒருவரும், இந்த போதைப்பொருள் கடத்தலுக்கு ஆதாரமாகவும் உடந்தையாகவும் செயற்பட்ட மற்றொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் விமான நிலையத்தின் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் விமான நிலையப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுவருவதாக தெரிவித்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அரசியல் பழிவாங்கலில் கவனம்; ஆட்சிப் பணிகள் புறக்கணிப்பு – அலி சப்ரி குற்றச்சாட்டு!

ஆடி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அளுத்கம – மொரகல்ல கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய மனித தலை!

வைகாசி 23, 2026

முத்துராஜவெலவில் புதிய எரிபொருள் களஞ்சியத் தொட்டிகள் அமைப்பு!

ஆடி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரச வங்கியொன்றில் 35 மில்லியன் ரூபா பணம் திருட்டு!

ஆனி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube