தினசரி செய்திகள்: வைகாசி 31, 2026

பாணந்துறை – கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு பெண்ணொருவர் பலி!

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில், பாணந்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில்…

தையிட்டி விகாரையைப் புகைப்படம் எடுத்த இளைஞர்களுக்கு பிணை!

தையிட்டி விகாரைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடி புகைப்படங்களை எடுத்த குற்றச்சாட்டில் கைதான, யாழ்ப்பாணத்தை சேர்ந்த…

எபோலா தொற்றினால் இதுவரை 246 மரணங்கள் பதிவாகியுள்ளன!

ஆபிரிக்க நாடான கொங்கோ குடியரசில் எபோலா வைரஸ் தொற்று மிக அதிவேகமாகப் பரவி வரும் நிலையில்,…

பெண்ணொருவரை கூறிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு தானும் தூக்கில் தொங்கிய நபர்!

வெல்லவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிக்கதலுபொத்த பகுதியில், நேற்று சனிக்கிழமை (30) கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர்…

சர்ச்சைக்குரிய மின்-கடவுச்சீட்டு கொள்முதல் செயல்முறை உடனடியாக ரத்து!

சர்ச்சைக்குரிய மின்-கடவுச்சீட்டு (e-passport) திட்டத்துடன் தொடர்புடைய கொள்முதல் செயல்முறையை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ரத்து…

தேசிய மின் கட்டமைப்பை பாதுகாக்க சூரிய கலங்களை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது!

அவசர மின்சாரத் தடைகளைத் தவிர்த்து, மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்காக, இன்றைய தினத்திலும் (31) காலை…

தொடரும் மழைக் காலநிலை – நாட்டின் பல பாகங்களுக்கு இன்றும் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும்!

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…

மட்டக்களப்பில் பொசன் பௌர்ணமி தினத்தில் கசிப்பு வியாபார நிலையம் முற்றுகை பிரபல வியாபாரி 27.5 லீற்றர் கசிப்புடன் கைது!

மட்டக்களப்பு, கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுவிஸ் கிராமப் பகுதியில் சட்டவிரோத நீண்ட காலமாக கசிப்பு வியாபாரத்தில்…