தினசரி செய்திகள்: வைகாசி 31, 2026

இ-பாஸ்போர்ட் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய அமைச்சரவை உத்தரவு!

இ-பாஸ்போர்ட் (மின்னணு கடவுச்சீட்டு) திட்டத்திற்கான கொள்முதல் செயல்முறையை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ரத்து செய்ய…

27 ஆண்டுகளுக்கு பின்னர் புளு மைக்ரோ மூன் இன்று!

சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (31) வானில் அரிய “புளு மைக்ரோ மூன்” நிகழ்வு…

முச்சக்கர வண்டி கட்டணங்களை உயர்த்த தீர்மானம்!

நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு இணையாக, முச்சக்கர வண்டி…

யாழ் வடமராட்சியில் ஒரு கோடியே 15 இலட்சம் ரூபாய் பணம் மற்றும் 25 பவுன் நகை கொள்ளை!

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் இரு வீடுகளில் ஒரு கோடியே 15 இலட்சம் ரூபாய் பணம் மற்றும்…

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நபரொருவர் பலி!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளன்டில் தோட்டப் பகுதியில், கட்டிடம் ஒன்றிற்கு அருகில் மண்ணை அகற்றி வேலைசெய்து…

ஹம்பாந்தோட்டை கடற்பரப்பில் நீராடச் சென்று காணாமல் போன 3 சிறுவர்களில் இருவர் சடலமாக மீட்பு!

ஹம்பாந்தோட்டை ஹூங்கம - களமெட்டிய கடற்பரப்பில் நீராடச் சென்றபோது அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போன மூன்று…

மோட்டார் சைக்கிளொன்று முச்சக்கர வண்டி மற்றும் கெப் ரக வாகனத்துடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் சாரதி பலி!

வெலிவேரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிவேரிய - தெல்கொட வீதியின் வெலிவேரிய நகரில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர்…

சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐ. நடேசனின் 22ஆம் ஆண்டு நினைவு தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன் அவர்களின் 22வது ஆண்டு நினைவு தினம்,…

நிறைவுக்கு வரும் சிவனொளிபாதமலை புனித யாத்திரைக் காலம்!

இவ்வருடத்திற்கான (2026) சிவனொளிபாதமலை புனித யாத்திரைக் காலம் நேற்று சனிக்கிழமை (30) நள்ளிரவுடன் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளதாக…