Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டு திராய்மடுவில் வீடொன்றில் தீ பரவல்!

ஆனி 1, 2026
படிக்க 0 நிமிடங்கள்

மட்டக்களப்பு – திராய்மடு பகுதியில் வீடொன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) இரவு 10.00 மணிக்கு எரிவாயு சிலிண்டர் தீப்பற்றியதையடுத்து, வீட்டின் உரிமையாளர் புத்தி சாதுரியமாக தீ பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்.

வீட்டின் உரிமையாளர் எரிவாயுவை பயன்படுத்தி உணவு தயாரிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த போது , சிலிண்டரில் இருந்து வரும் குழாயில் கசிவு ஏற்பட்டதையடுத்து தீப்பற்றியுள்ளது.

அயலவர்கள் மாநகரசபை தீயணைப்பு பிரிவுக்கு அறிவித்ததையடுத்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளனர். எனினும் வீட்டு உரிமையாளர் புத்திசாதுரியமாக விரைந்து செயற்பட்டு தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நல்லூரான் தேர் நாளை!

புரட்டாதி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

லிட்ரோ மற்றும் லாஃப் சமையல் எரிவாயு நிறுவனங்கள் தன்னிச்சையாக விலை அதிகரிப்பை மேற்கொள்கின்றன – ரஞ்சித் விதானகே!

வைகாசி 8, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

தந்தையின் உடலை சொந்த மண்ணில் அடக்கம் செய்ய முடியாத அவலநிலை!

ஆடி 4, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஹிட்லரின் வீடு காவல் நிலையமாக மீள திறப்பு

ஆடி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube