Quick Tamil News
  • முகப்பு
  • செய்தி
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • ஜோதிடம்
    • Birthday Diary
    • RIP Book
    • Gallery
    • தொழில்நுட்பம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்தி
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • ஜோதிடம்
    • Birthday Diary
    • RIP Book
    • Gallery
    • தொழில்நுட்பம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

‘டுபாய் சுத்தா’ கைது!

‘Dubai Sudda’ | arrested|quicktamilnews

ஆனி 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்

சுற்றுலா விசாவை பயன்படுத்தி இலங்கையர்களை டுபாய் மற்றும் மோல்டோவா நாடுகளுக்கு வேலைக்காக அனுப்பிய டுபாய் சுத்தா என்ற ரன்தெடிகே நிஷாங்க பிரியதர்ஷன என்பவரை கடுவெல பகுதியில் வைத்து இன்று (01) கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் டுபாயில் வேலை பெற்றுத் தருவதாக கூறி பலரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளில், அவர் ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் மோசடி செயல்களில் ஈடுபட்டதாகவும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர் எனவும் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் நாளை (02) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிகரித்து வரும் மெனின்ஜைடிஸ் மூளைக்காய்ச்சல் நோய்!

வைகாசி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புனித ஹஜ் பெருநாளை கொண்டாடும் இஸ்லாமியர்களுக்கு ஜனாதிபதியின் வாழ்த்துச்செய்தி!

வைகாசி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஐஸ் போதைப்பொருளுடன் கணவனும் மனைவியும் கைது!

வைகாசி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கண்டி மாவட்டத்தில் மீள்குடியேற்றப் பணிகளை விரைவுபடுத்துங்கள்

வைகாசி 12, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube