Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கங்காராம விகாரையில் புத்த ரஷ்மி தேசிய வெசாக் வலையம் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் பிரதம விருந்தினராகப் பங்கேற்பு!

ஆனி 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கொழும்பு ஹுனுப்பிட்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க கங்காராம விகாரையில் 19ஆவது வருடமாக நடைபெறும்
“புத்த ரஷ்மி” தேசிய வெசாக் வளையத்தின் மூன்றாவது நாள் நிகழ்வுகள் நேற்று (01) வெகு விமர்சையாக இடம்பெற்றது.

இந்நிகழ்வுகளில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன் மூன்றாம் நாளுக்கான நகர வெசக் வெளிச்சக்கூடுகள் மற்றும் அலங்கார தோரணைகளை , தன்சல் நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.

வெசாக் தினத்தை முன்னிட்டு கங்காராம விகாரையின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த தேசிய வெசாக் வளையக் கண்காட்சி பௌத்த மக்களின் ஆன்மீக நம்பிக்கையின் அடையாளமாக விளங்குகிறது. மூன்றாவது நாள் நிகழ்வுகளில் ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

காலி கடற்கரையில் கப்பல் கொள்கலன் கரை ஒதுங்கியது!

ஆவணி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வு வயது அதிகரிப்பு: ஐ.நா. எச்சரிக்கை

ஆவணி 13, 2026
இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் சந்திப்பு – 7 உடன்படிக்கைகள் கைச்சாத்து!

வைகாசி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்!

வைகாசி 20, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube