தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், “வனஸ்பதி” தேசியத் திட்டத்தின் மூலம் நீல்கல உட்பட 63,000 ஹெக்டேர் காடுகளைப் பாதுகாத்தும், ”பந்துல பெத்தியா” போன்ற உள்ளுார் மீன் இனங்களைகளைப் பாதுகாத்தும் நமது பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பேணுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
“வணசுரகும”என்ற கூட்டு வனப் பாதுகாப்பு நடவடிக்கையில் இணைந்து, நமது நாட்டின் விலைமதிப்பற்ற இயற்கை பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் மக்களையும் இணைத்து கொள்ளுமுகமாக, . சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்த 1995 என்ற இலக்கத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
உங்கள் பிரதேசங்களில் இருக்கின்ற வனப்பகுதிகளை அழித்தல், தீவைத்தல், போன்ற செயல்களில் ஈடுபடுகின்றவர்கள் தொடர்பில் 1995 என்ற இலக்கத்திற்கு அறிவித்திடுங்கள்.
