Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்

சேதமடைந்த குவைத் விமான நிலையத்தை பார்வையிட்டார் குவைத் பிரதமர்!

ஆனி 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஈரானிய ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளானதை அடுத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த குவைத் சர்வதேச வானூர்தி நிலையத்தின் பணிகள், அதன் 4ஆவது முனையத்தில் இருந்து மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேற்கொள்ளப்பட்ட சேத விபர மதிப்பீடுகளின் பின்னர், வானூர்தி நிலையத்தின் பாதுகாப்புத் தன்மை உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குவைட் வானூர்தி நிலையத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்த ஆரம்பக் கட்ட ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தி தாக்குதல்களில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 63 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் ட்ரோன் தாக்குதலுக்குப் பின்னர் குவைத் பிரதமர் விமான நிலையத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளனர்

இந்த ஆய்வின் போது, ​​சம்பவத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பொருள் சேதங்களை அவர் ஆய்வு செய்தார். மேலும், முனையத்தின் செயல்பாடுகளை விரைவில் செயல்படுத்துவதற்காக, உடனடி பழுதுபார்ப்பு மற்றும் புனரமைப்புப் பணிகளைத் தொடங்குமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

“Nudify” செயலிகளை App Store இல் இருந்து நீக்குமாறு அப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு உத்தரவு !

ஆடி 21, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

எரிபொருள் விலையை குறைத்தது பாகிஸ்தான்!

ஆனி 21, 2026
இலங்கைஉலகம்தொழில்நுட்பம்

புதிய கண்டுபிடிப்பால் உலகை வியக்க வைத்த இலங்கை இளைஞர்கள் – அவுஸ்திரேலியாவில் கிடைத்த உயரிய கௌரவம்!

ஆடி 7, 2026
உலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

மெட்டா நிறுவனத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி

ஆடி 18, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube