Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

எரிபொருள் விலையை குறைத்தது பாகிஸ்தான்!

ஆனி 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அமெரிக்கா மற்றும் ஈரானிடையே ஏற்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, உலகளாவிய சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன் பலனாக, பாகிஸ்தான் அரசு உள்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிரடியாகக் குறைத்துள்ளது.

இதன்படி பெட்ரோல் விலை லீற்றருக்கு 74 ரூபாயும், டீசல் விலை லீற்றருக்கு 67 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த அதிரடி விலைக்குறைப்பால், பெட்ரோல் விலை 373 ரூபாயிலிருந்து 299 ரூபாயாகவும், டீசல் விலை 378 ரூபாயிலிருந்து 311 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் முதல் அமெரிக்கா – ஈரான் இடையே நிலவி வந்த மோதலால், ஹோர்முஸ் நீரிணை வழியிலான உலகளாவிய எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு மசகு எண்ணெய் விலை கடுமையாக உயர்வடைந்தது.

தற்போது இஸ்லாமாபாத்தில் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் உலகச் சந்தையில் பதற்றம் தணிந்து எண்ணெய் விலை குறைவடைந்துள்ளது.

இது குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலை வீழ்ச்சியின் முழுப் பலனையும் மக்களுக்கு நேரடியாகக் கடத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு வாகனத் தரிப்பிடங்களில் பாரிய ஊழல் இடம்பெறுவதாக குற்றச்சாட்டு

வைகாசி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மாணவியின் உயிரைக் காக்கச் சென்ற பாடசாலை அதிபர் கடலில் மூழ்கி உயிரிழப்பு..

வைகாசி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் முன்வர வேண்டும்!

ஆனி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

குடிநீர் விநியோகத்தில் கட்டுப்பாடு இல்லை – நீர்வழங்கல் சபை!

ஆடி 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube