Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைவிளையாட்டு

இலங்கை மகளிர் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து மறுவடிவமைப்பு குழுவின் முக்கிய சந்திப்பு!

ஆனி 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் (SLC) ‘கிரிக்கெட் மறுவடிவமைப்பு குழு’, அண்மையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளை சந்தித்து கலந்துரையாடியது.

கிரிக்கெட் மறுவடிவமைப்பு குழுவின் தலைவர் திரு. எரான் விக்ரமரத்ன தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தேசிய அணி, இலங்கை ‘ஏ’ அணி மற்றும் 19 வயதுக்குட்பட்ட  அணியின் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இச்சந்திப்பில் குழுவின் ஏனைய உறுப்பினர்களான இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் கௌரவ செயலாளர் திரு. பிரகாஷ் ஷாஃப்டர், கிரிக்கெட் குழுவின் தலைவர் திரு. சிதத் வெத்திமுனி, திரு. ரொஷான் மஹானாம மற்றும் திரு. குமார் சங்கக்கார ஆகியோரும் பங்கேற்றனர்.

அவர்களுடன், கிரிக்கெட் மறுவடிவமைப்பு குழுவின் உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி திரு. தினால் பிலிப்ஸ், ஜனாதிபதி சட்டத்தரணி திரு. உபுல் குமாரப்பெரும, செல்வி. அவந்தி கொலம்பகே மற்றும் திரு. துஷிர ரத்தெல்ல ஆகியோரும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி  திரு. ஆஷ்லி டி சில்வா மற்றும் இலங்கை தேசிய பெண்கள் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் திரு. ஜேமி சிடன்ஸ் ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

குழந்தைகள் பாலின மாற்றம்: மருத்துவமனை மறுப்பு

வைகாசி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பு நுகர்வோர் பணவீக்கம் அதிகரிப்பு

ஆவணி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கையின் இளம் காரோட்ட பந்தய வீரர் யெவன் டேவிட்டின் சாதனை!

ஆடி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணி மனித புதைகுழி: 491 என்புக்கூடுகள் அடையாளம்

ஆவணி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube