Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பலாங்கொடை வியாபார நிலையமொன்றில் தீ பரவல் !

ஆனி 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை நகரின் தும்பகொடை பகுதியில் அமைந்துள்ள வியாபார நிலையம் ஒன்றில் இன்று (07) அதிகாலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தீ வேகமாகப் பரவியதன் காரணமாக குறித்த வியாபார நிலையம் தீக்கிரையாகி பாரிய சேதமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து பலாங்கொடை நகரசபையின் தீயணைப்பு பிரிவினர், காவல்துறையினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதன் மூலம் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தீப்பரவலால் ஏற்பட்ட சேதங்களின் மதிப்பு இதுவரை கணக்கிடப்படாத நிலையில், சம்பவத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார் ‘கெஹெல்பத்தர பத்மே’

ஆவணி 28, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

நடுவானில் 300 அடி கீழிறங்கிய ஏர் இந்தியா விமானம் – 14 பேர் காயம்

ஆவணி 5, 2026
இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

பெரும் வெற்றி பெற்ற விஜய்க்கு வாழ்த்துகள் – ரஜினிகாந்த்

வைகாசி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தெங்கு மற்றும் உணவுப்பொருள் ஏற்றுமதியை அதிகரிக்க திட்டம்!

ஆனி 27, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube