Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
சினிமா

AK64: ஆதிக்கை அப்செட் ஆக்கிய அஜித்!

AK64 Ajith Kumar Adhik Ravichandran Tamil Cinema Kollywood Ajith Movie Movie Update

ஆனி 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் ஆகிவிட்டது. ஆனாலும் அவரின் அடுத்த படம் தற்போது வரை துவங்கப்படவில்லை. இந்த படத்தை இயக்கப் போவது ஆதிக் ரவிச்சந்திரன்தான் என ஏற்கனவே அறிவித்தார்கள். ஆனால் அதன்பின் அடுத்து நகரவே இல்லை.

அதற்கு காரணம் அஜித் கேட்ட 185 கோடி சம்பளம் என சொல்லப்பட்டது. அதாவது அஜித்துக்கு 155 கோடி சம்பளம் கொடுக்க இங்கு எந்த தயாரிப்பாளரும் முன்வரவில்லை. எனவே, மும்பையெல்லாம் சொல்லி தயாரிப்பாளரை தேடினார்கள். ஆனால் எதுவும் நடக்கவில்லை. எனவே அஜித் தொடர்ந்து கார் ரேஸில் ஈடுபட்டு வந்தார்..

இந்நிலையில்தான் ஒரு முக்கிய தகவல் வெளியே கசிந்திருக்கிறது. உறுதியாக மும்பையில் ஒரு தயாரிப்பாளரிடம் பேசி அவரை அஜித்திடம் பேச வைத்திருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். ஆனால் அவரிடம் சில நிமிடங்கள் பேசிய அஜித் ஆதிக் ரவிச்சந்திரனிடம் ‘இவர் வேண்டாம்’ என சொல்லிவிட்டாராம்.

இதைக்கேட்டு அப்செட்டான ஆதிக் அஜித் படத்தை தொடங்குவது இப்போதைக்கு நடக்காது என்று முடிவெடுத்துதான் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவிடம் ஒரு கதையை சொல்லியிருக்கிறாராம். அனேகமாக அஜித்தின் அடுத்த படத்தை சிறுத்தை சிவா, ஏ.எல் விஜய் அல்லது வெங்கட் பிரபு ஆகிய மூவரில் யாரேனும் ஒருவர் இயக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது..

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

சினிமா

கசிந்தது ஜனநாயகன் படத்தின் முக்கிய காட்சிகள் – இயக்குனர் வினோத் கவலை!

சித்திரை 10, 2026
இந்தியாசினிமா

கருப்பு – ஒரே திரையரங்கில் ஒரு இலட்சம் டிக்கெட்கள் விற்பனை!

ஆனி 1, 2026
இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

நடிகர் அஜித்குமாரின் தாயார் காலமானார்!

வைகாசி 30, 2026
இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

பெரும் வெற்றி பெற்ற விஜய்க்கு வாழ்த்துகள் – ரஜினிகாந்த்

வைகாசி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube