Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்

கனடாவில் சமூக ஊடகங்களுக்கு புதிய கட்டுப்பாட்டு சட்டம்!

ஆனி 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அவுஸ்திரேலியாவைத் தொடர்ந்து, கனடா அரசாங்கமும் பாதுகாப்பான சமூக ஊடகச் சட்டமூலத்தை நேற்று நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளது.

கலாச்சார அமைச்சர் மார்க் மில்லர் (Marc Miller) இந்தச் சட்டத்தை கொண்டு வந்துள்ளார். இதன் கீழ், சிறுவர்களை பாதுகாக்கும் கொள்கைகளை முறையாக நடைமுறைப்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மட்டுமே தடைச் சலுகைகள் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சாட்போட்களை கட்டுப்படுத்தவும், வெறுப்புப் பேச்சு, வன்முறை உள்ளிட்ட ஏழு வகையான தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை தடுக்கும் வகையில் கடுமையான விதிமுறைகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு 10 மில்லியன் கனேடிய டொலர் அல்லது அவர்களின் உலகளாவிய வருமானத்தின் 3 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்க ‘கனடா டிஜிட்டல் பாதுகாப்பு ஆணைக்குழு’ என்ற சுயாதீன அமைப்பும் அமைக்கப்படவுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

கணிப்பிட்டதை விட “எபோலா வைரஸ்” கணிசமாக பரவும் அபாயம் – உலக சுகாதார அமைப்பு

வைகாசி 20, 2026
உலகம்

ஈரான் காலதாமதம் செய்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும் – டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை!

ஆனி 11, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

மத்திய கிழக்கில் பதற்றத்தைத் தணிக்க உறுதியான நடவடிக்கைகள் தேவை – சீனா வலியுறுத்தல்

ஆனி 9, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

சீன ஜனாதிபதியுடன் ட்ரம்ப் சந்திப்பு

வைகாசி 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube