Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

சிட்னி நோக்கிய UL606 விமானம் மீண்டும் கட்டுநாயக்காவுக்கு திரும்பியது; பின்னர் பயணம் தொடர்ச்சி!

ஆனி 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்

சிலோன் ஏர்லைன்ஸ் நிறுவனம், சிட்னி நோக்கி புறப்பட்ட UL606 விமானம் தொடர்பான சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இன்று (12) அதிகாலை கொழும்பிலிருந்து புறப்பட்ட இந்த விமானம், மோசமான வானிலை காரணமாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (BIA) திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.

முன்னதாக வெளியான தகவல்களில், புறப்பட்ட சில நேரத்திற்குப் பிறகு விமானத்தின் ஒரு இயந்திரத்தில் மின்னல் தாக்கம் ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து அவசரமாக தரையிறக்கம் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக விளக்கமளித்துள்ள சிலோன் ஏர்லைன்ஸ், 207 பயணிகள் மற்றும் 16 பணியாளர்களுடன் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதாக உறுதிப்படுத்தியுள்ளது.

பின்னர் மாற்று விமானம் மூலம் இன்று காலை 05.51 மணிக்கு விமானம் மீண்டும் புறப்பட்டு சிட்னி நோக்கி தனது பயணத்தை தொடர்ந்ததாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பயணிகள் மற்றும் குழுவினரின் பாதுகாப்பு மற்றும் நலனே தங்களின் முதன்மை முன்னுரிமை என வலியுறுத்தியுள்ள நிறுவனம், அனைத்து நடவடிக்கைகளிலும் உயர்ந்த பாதுகாப்பு தரநிலைகளை கடைப்பிடித்து தொடர்ந்து செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

களுத்துறை துப்பாக்கிச் சூடு சந்தேக நபர் கைது!

ஆனி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சொகுசு தனியார் பேருந்து விபத்து – 10 பேர் காயம்!

ஆனி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

QR குறியீட்டு முறைமை தொடர்பில் வெளியான அறிவிப்பு

வைகாசி 19, 2026
இலங்கைதொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

மெட்ரோ பஸ்களுக்கான புதிய செயலி!

ஆனி 1, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube