Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ரயில்வே திணைக்களத்தின் இணையதளம் மீது சைபர் தாக்குதல்!

ஆனி 15, 2026
படிக்க 0 நிமிடங்கள்

ரயில்வே திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) இணையவழி சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் தொடர்பான தகவலை திணைக்களம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளதுடன், அதனால் இணையத்தளத்தின் சில சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, ரயில்களின் நேர அட்டவணை மற்றும் பயண விபரங்களை பொதுமக்கள் பார்வையிடும் பகுதி தற்போது செயலிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த இணையத்தளத்தை மீண்டும் வழமைக்கு கொண்டு வரும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்!

ஆனி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவர் தாக்குதல்: ஒருவருக்கு பலத்த காயம்

ஆடி 10, 2026
இலங்கைஎங்கள் ஊர்

உடுப்பிட்டி சந்தியில் பாடசாலை நேர விபத்துகள் தொடர்பில் மக்கள் குற்றச்சாட்டு – போக்குவரத்து பொலிசாரின் பங்கு குறித்து விமர்சனம்!

ஆனி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையில் மின்சார ரயில் சேவை: ஜனாதிபதி தலைமையில் முக்கிய கலந்துரையாடல்

சித்திரை 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube