உலக கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் நேற்று இடம்பெற்ற L பிரிவிற்கான போட்டியில் குரோஷியா அணியை இங்கிலாந்து அணி 4 – 2 கோல்கள் என தோற்கடித்தது. அமெரிக்காவின் டலஸ் நகரில் இந்த போட்டி இடம்பெற்றது.
இந்த போட்டியில் இங்கிலாந்தின் வெற்றிக் காரணமாக இருந்த ஹெரீ கேன் இரு கோல்களை அடித்தார். அவர் போட்டியின் சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டார்.
