Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

கேகாலை மாவட்டத்தின் வீட்டுத்திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல்!

ஆனி 18, 2026
படிக்க 0 நிமிடங்கள்

பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர், அரச அதிகாரிகள், அமைச்சின் அதிகாரிகள் ஆகியோரின் பங்கு பற்றுதலுடன் நேற்றைய தினம் (17.06.2026) கேகாலை மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

பெருந்தோட்ட பகுதிகளில் மண் சரிவு, தீ விபத்து, மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட வீடுகள் சம்பந்தமாகவும் இந்திய வீட்டு திட்டம் தொடர்பாகவும் நிர்மாணிக்கப்படுகின்ற வீடுகளின் நிர்மாண பனிகளின் தாமதம் குறித்தும்விரிவாக கலந்துரையாடப்பட்டது.

தொடர்ந்து கேகாலை மாவட்டத்தில் சேவையாற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் PCCF உத்தியோகஸ்தர்களுக்கிடையிலான கலந்துரையாடலும் இதன்போது இடம்பெற்றது .

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தமிழரசுக்கட்சியின் மத்தியசெயற்குழு கூட்டம் இன்று வவுனியாவில் ஆரம்பமானது!

வைகாசி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

எரிபொருள் விலை குறைப்பு செப்டம்பரிலா?

ஆனி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பதுளை முதல் நானுஓயா வரையான ரயில் சேவைகள் மீள ஆரம்பம்!

ஆனி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

களுபோவில போதனா வைத்தியசாலையில் நவீன வசதிகளுடன் கூடிய இருதய பரீசோதனை பிரிவு!

ஆனி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube