Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கம்பஹா பகுதியில் நீர்வெட்டு!

ஆனி 19, 2026
படிக்க 0 நிமிடங்கள்

மஹர  பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளுக்கு இன்று வெள்ளிக்கிழமை (19) காலை முதல் நாளை (20) காலை 8.00 மணி வரை அவசர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்தச் சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், கடவத்தை மத்திய அதிவேக வீதிக்கு அருகில் உள்ள பிரதான நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்ட திடீர் முறிவு காரணமாகவே இந்த அவசர நீர் வெட்டு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

குருநாகல் திறந்த பல்கலைக்கழக கிளை வசதிகள் குறித்து பிரதமர் கலந்துரையாடல்!

ஆனி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

துமிந்த திஸாநாயக்கவை மீண்டும் சந்தேகநபராக பெயரிட நீதிமன்றம் உத்தரவு!

ஆனி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மாத்தறையில் விபத்து – ஒருவர் பலி

புரட்டாதி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொஸ்வத்தை பயிர் நிலம் ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

ஆவணி 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube