Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

புத்தூரில் தமிழ் இராணுவ சிப்பாய்க்கு ரூ.15 இலட்சத்தில் புதிய வீடு

ri Lanka Army Tamil Army Soldier Lance Corporal M.R. Raja Lasantha Rodrigo Jaffna News Puttur News House Construction Project Seva Vanitha Unit Sri Lanka News Breaking News Sri Lanka Military Welfare Program Army Commander Sri Lanka

ஆனி 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில், இலங்கை இராணுவத்தில் பணியாற்றும் லான்ஸ் கோப்ரல் எம்.ஆர். ராஜாவிற்கு புதிய வீடு நிர்மாணிக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (23) காலை நடைபெற்றது.

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வு, இராணுவத்தின் சேவா வனிதா பிரிவின் அனுசரணையில் முன்னெடுக்கப்பட்டது.

15 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த வீடு, எதிர்வரும் ஜூலை 25ஆம் திகதி பயனாளியிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் சர்வமத தலைவர்கள், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர், யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி, கோப்பாய் பிரதேச செயலாளர், இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள், வட மாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தங்காலையில் 4 பிள்ளைகளின் தந்தையொருவர் மர்மமான முறையில் மரணம்!

ஆடி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டில் டெங்கு பாதிப்பு 73,455 ஆக அதிகரிப்பு!

ஆடி 17, 2026
Breaking Newsஇலங்கைமுக்கியச் செய்திகள்

Breaking எரிபொருள் விலை குறைப்பு

ஆனி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிடம் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை!

ஆடி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube