Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இன்று முதல் டெங்கு ஒழிப்பு வாரம் ஆரம்பம்!

ஆனி 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் டெங்கு தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்றுமுதல் எதிர்வரும் 20 ஆம் திகதிவரை முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த திட்டம், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, சுகாதார மற்றும் ஊடக அமைச்சுக்கள், தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பொலிஸாருடன் இணைந்து முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பான விசேட கலந்துரையாடல் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ருவன் செனரத் அவர்களின் தலைமையில், தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் வைத்தியர்கள் மற்றும் பொலிஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகளின் பங்கேற்புடன் நடைபெற்றது.

இன்றைய தினம் முதல் எதிர்வரும் 17ஆம் திகதிவரை, நகரங்கள், வடிகால் அமைப்புகள், வர்த்தக வளாகங்கள், மத வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களைச் சுத்தப்படுத்துதல்.ஜூன் 18 (வியாழன்), பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் தனியார் மேலதிக வகுப்புகள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவன வளாகங்களையும் சுத்தப்படுத்துதல்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (19) அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலை வளாகங்களைச் சுத்தப்படுத்துதல். ஜூன் 20 சனிக்கிழமை தனிப்பட்ட வீடுகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வளாகங்களைச் சுத்தப்படுத்துதல் என கட்டம் கட்டமாக டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் சுத்தம் செய்யப்படவுள்ளன

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அளுத்கம – மொரகல்ல கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய மனித தலை!

வைகாசி 23, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

டிஜிட்டல் சேவைகள் வரி விதிக்கும் நாடுகளுக்கு 100% வரி விதிப்பேன் – டிரம்ப் எச்சரிக்கை!

ஆனி 27, 2026
இலங்கை

தலவத்துகொட உணவகத்தில் தீ விபத்து; நால்வர் காயம்!

ஆனி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கான சட்டமூலம் விரைவில்

ஆடி 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube