Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சொத்து அறிவிப்பு காலம் நிறைவு!

ஆனி 30, 2026
படிக்க 0 நிமிடங்கள்

2023 ஆம் ஆண்டு 9 ஆம் இலக்க ஊழல் தடுப்பு சட்டத்தின் படி அரச அதிகாரிகளுக்கு சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளை சமர்ப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று (30) முடிவடைகிறது.

இது தொடர்பான அறிவிப்பை லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி, இன்று (30) வரை சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளை சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளிடமிருந்து அபராதங்களை வசூலிக்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து அரச நிறுவன தலைவர்களுக்கும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

குவைத்துக்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் ஒரு வாரத்திற்கு இடைநிறுத்தம்!

ஆடி 21, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் மீண்டும் கணிசமாக உயர்வு!

வைகாசி 29, 2026
இலங்கைவானிலை

பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

ஆனி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புத்தளம் ரயில் சேவை மாதம்பே வரை

ஆனி 1, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube