Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

935,000 போதை மாத்திரை மற்றும் டிங்கி படகு ஒன்றுடன் ஒருவர் கைது!

ஆடி 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கற்பிட்டி, இப்புன்தீவு கடல் பகுதியில் ஜூன் 30 செவ்வாய்க்கிழமையன்று இலங்கை கடற்படையினர் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற 935,000 போதை மாத்திரைகளுடன் டிங்கி படகு ஒன்றையும், சந்தேக நபர் ஒருவரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

வடமேற்கு கடற்படை கட்டளையகத்தைச் சேர்ந்த இலங்கை கடற்படைக் கப்பலான விஜயவால், கற்பிட்டி இப்புன்தீவு கடற்பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது.

அவ்வேளை கடலில் பயணித்துக்கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான ஒரு டிங்கி படகை ஆய்வு செய்தபோது, அதில் போதை மாத்திரைகள் வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், இந்த நடவடிக்கையின்போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கற்பிட்டி, குரக்கன்ஹேன பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டது.

இந்த சந்தேக நபர், கைப்பற்றப்பட்ட டிங்கி படகு மற்றும் போதை மாத்திரைகளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

காங்கேசன்துறை சீமெந்து தொழிசாலையில் தீ

ஆனி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புங்குடுதீவு மாணவி வித்யா படுகொலை வழக்கின் 4 குற்றவாளிகளினதும் மரணதண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்!

வைகாசி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தரமற்ற தலைக்கவசங்களை தயாரிப்பவர்கள் மற்றும் விற்பனையாளர்களை கண்டறிய விசேட பரிசோதனை

ஆவணி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அதி அபாய டெங்கு வலயங்களாக 538 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அறிவிப்பு!

ஆனி 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube