Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

எதேச்சாதிகார, சர்வாதிகார தனிக் கட்சி ஆட்சியற்ற, உண்மையான ஜனநாயக நாட்டிற்காக அரசியல் பேதமின்றி ஒன்றிணைவோம் – சஜித்!

ஆடி 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்

எதேச்சாதிகார, சர்வாதிகார தனிக் கட்சி ஆட்சியற்ற உண்மையான ஜனநாயக நாட்டிற்காக அரசியல் பேதமின்றி ஒன்றிணைவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

“இலங்கை சிவில் சமூகங்களின் பயணப் பாதை” எனும் தொனிப்பொருளில் இலங்கையில் அமைந்து காணப்படும் சிவில் சமூக அமைப்புகளை ஒன்றிணைக்கும் விசேட நிகழ்வொன்று இன்று (6) கொழும்பு லக்‌ஷ்மன் கதிர்காமர் நிறுவக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

சமகாலத்தில் ஜனநாயகம் வலுப்பெறுவதற்குப் பதிலாக, ஜனநாயக வழிமுறைகளும் விழுமியங்களும் சீர்குலைந்து, சீர்குலைக்கப்பட்டு வருகின்ற ஒரு தருணத்தில், ஜனநாயகத்திற்குப் பதிலாக சர்வாதிகாரத்தையும் எதேச்சாதிகாரத்தையும் தனிக் கட்சி ஆட்சியையும் முன்னிறுத்தும் செயற்பாட்டாளர்களுக்கு மத்தியில், நாட்டில் உள்ள சிவில் சமூக அமைப்புகளை ஜனநாயகத்தை வலுப்படுத்தும் மிகப்பெரிய பிணைப்பாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டே இச்சந்திப்பு நடத்தப்படுகின்றது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

முக்கியச் செய்திகள்விளையாட்டு

உர்வில் பட்டேல் அதிவேக அரைசதமடித்து புதிய வரலாற்றுச் சாதனை!

வைகாசி 10, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரான் கடும் கண்டனம்!

ஆனி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

பலத்த காற்று தொடர்பில் வௌியான எச்சரிக்கை

ஆனி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப் படுகொலையை வெளிப்படுத்தும் “நினைவாயுதம்” புகைப்பட கண்காட்சி!

வைகாசி 16, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube