Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அஸ்வெசும கொடுப்பனவு நிலையை ஆன்லைனில் அறிய வசதி!

ஆடி 11, 2026
படிக்க 0 நிமிடங்கள்

அஸ்வெசும கொடுப்பனவு தமது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை பயனாளர்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் சரிபார்க்க முடியும்.

இதற்காக அஸ்வெசும இணையதளத்திற்குச் சென்றுhttps://iwms.wbb.gov.lk/household/search?fbclid தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC) அல்லது அஸ்வெசும Profile இலக்கத்தை உள்ளிட்டு Search / தேடு என்பதை அழுத்துவதன் மூலம் கொடுப்பனவு மற்றும் விண்ணப்பத்தின் தற்போதைய நிலையை அறிந்துகொள்ள முடியும்.

பயனாளர்கள் அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மயிலத்தமடு – மாதவணை பண்ணையாளர்கள் கவனஈர்ப்பு போராட்டம்

புரட்டாதி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மரம் முறிந்து வீழ்ந்ததில் நபரொருவர் பலி!

ஆனி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தனி நபர் பாதுகாப்பு துப்பாக்கிகள் தொடர்பில் வெளியான அறிவித்தல்!

ஆனி 2, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

சீனாவின் காலணித் தலைநகரத்தில் பாரிய தீ விபத்து – 28 பேர் பலி

ஆடி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube