Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அஸ்வெசு குறித்து வெளியான மகிழ்ச்சி செய்தி

#Aswesuma #WelfareBenefits #SriLankaNews #GovernmentSupport #SocialWelfare #FinancialAssistance #PublicService #SriLankaUpdates #BreakingNews #EconomicSupport

ஆடி 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்

‘அஸ்வெசும’ நலன்புரிப் நன்மைகள் திட்டத்தின் கீழ், 2026 ஜூலை மாதத்திற்கான கொடுப்பனவுகள் இன்று (15) பயனாளிகளின் வங்கித் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

இதன் முதலாம் கட்டத்தின் கீழ், 1,012,812 பயனாளிக் குடும்பங்களுக்காக 9,357,346,250 ரூபாய் நிதி இன்று வங்கித் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது.

அதேபோல், இரண்டாம் கட்டத்தின் கீழ், 211,647 பயனாளிக் குடும்பங்களுக்காக 2,468,250,000 ரூபாய் நிதி இன்றைய தினம் அவற்றுக்குரிய அஸ்வெசும வங்கித் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய, இன்றைய தினத்தில் மாத்திரம் இந்த இரண்டு கட்டங்களின் கீழ் மொத்தம் 1,224,459 குடும்பங்களுக்காக 11,825,596,250 ரூபாய் அஸ்வெசும தொகை வழங்கப்படவுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக சர்வதேச நாணய நிதியம் உறுதி!

வைகாசி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு சஜித் பிரேமதாசவுக்கு அழைப்பு!

ஆடி 27, 2026

பஹ்ரைன் மாம்பழத் திருவிழாவில் இலங்கை மாம்பழங்கள்!

ஆனி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பாடசாலை உணவகங்களில் ஆரோக்கியமற்ற உணவுகளுக்கு தடை: சுகாதார அமைச்சு புதிய சுற்றறிக்கை!

ஆனி 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube