Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அஸ்வெசும பயனாளிகளை இலக்காகக் கொண்டு மோசடி முயற்சிகள்!

ஆடி 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அஸ்வெசும நலத்திட்ட பயனாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மோசடி முறையில் பெற்றுக்கொள்ளும் சம்பவங்கள் இடம்பெறுவதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில், சிலர் நலன்புரி நன்மைகள் சபையின் அதிகாரிகள் என போலியாக அடையாளப்படுத்திக் கொண்டு, பல்வேறு தொலைபேசி இலக்கங்கள் மூலம் அஸ்வெசும பயனாளிகளை தொடர்புகொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயனாளிகளின் தகவல்களை புதுப்பிக்க வேண்டும் அல்லது வேறு காரணங்களை முன்வைத்து பணம் கோரப்படுவதாகவும், இந்த நடவடிக்கைகள் சபையின் அனுமதியின்றி இடம்பெறுவதாகவும் சபை குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறான மோசடி முயற்சிகள் தொடர்பில் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இத்தகைய அழைப்புகளை பெற்ற அஸ்வெசும பயனாளிகள், தங்களது பிரதேசத்திற்குரிய பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவில் (CID) தகவல் வழங்குமாறும் நலன்புரி நன்மைகள் சபை கேட்டுக்கொண்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்!

ஆனி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை என்பது அனைவருக்குமான நாடு

வைகாசி 19, 2026
இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வு இன்று ஆரம்பம்

புரட்டாதி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தில்

ஆவணி 12, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube