Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

வவுனியாவில் விபத்து: பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழப்பு!

ஆடி 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்

வவுனியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரட்டப்பெரியகுளம் – வவுனியா வீதியில் நேற்று (17) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில், வவுனியா பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இரட்டப்பெரியகுளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த அவர், 16ஆம் ஒழுங்கைக்கு அருகில் வீதியின் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் லொறியுடன் மோதியதில் பலத்த காயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்த அவர் உடனடியாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும், வழியிலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் மாத்தளை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என்றும், வவுனியா பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் சார்ஜன்டாக பணியாற்றி வந்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பாதுக்க – மெதகேவத்த கல்கந்த பகுதியில் இயங்கிய சூதாட்ட விடுதி பொலிஸாரினால் முற்றுகை!

வைகாசி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

QR முறைமையை நீக்குவதற்கு எந்தத் திட்டமும் இல்லை

ஆடி 17, 2026
இலங்கைஎங்கள் ஊர்

கத்தியை காட்டி முதியவரிடம் பணம் பறிக்க முற்பட்ட மர்மநபர்!

ஆடி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு மாயச்சித்திரக் கண்காட்சி – கனேடிய உயர் ஸ்தானிகர் மார்டின் இசபெல்லா உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்!

வைகாசி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube