Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கட்டாரில் இலங்கையர்கள் மூவர் உயிரிழப்பு

ஆடி 19, 2026
படிக்க 0 நிமிடங்கள்

ஹட்டன், மடவளை மற்றும் பொலன்னறுவைச் சேர்ந்த மூவர், திடீர் சுகயீனம் காரணமாக கட்டாரில் மரணமடைந்துள்ளனர்.

கண்டி, மடவளை பிரதேசத்தை சேர்ந்த முஹம்மத் அன்சார் முஹம்மத் தாஹிர் (35 வயது), ஹட்டன் பகுதியைச் சேர்ந்த யோகனேஸ்வரன் கணபதி ராமேஸ்வரன் (35 வயது) மற்றும் பொலன்னறுவை, கட்டுவன்வில பகுதியை சேர்ந்த மௌலவி அல் ஹாபிழ் முனீர் உசனார் (28 வயது) ஆகியோரே இவ்வாறு மரணமடைந்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஉலகம்

இலங்கை மீன்வளத் துறைக்கு ஜப்பானின் உதவி; குளிரூட்டப்பட்ட 6 லொறிகள் கையளிப்பு!

ஆனி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கரும்புகையை வெளியிடும் வாகனங்கள் இனி கருப்புப் பட்டியல்!

வைகாசி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறை மோதல்: 40 CID அதிகாரிகள் விசாரணையில்!

ஆடி 15, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

இந்தியாவில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிப்பு !

வைகாசி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube