Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
சினிமாமுக்கியச் செய்திகள்

‘Hi’ படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு!

#HiMovie #TamilCinema #Kollywood #TamilMovie #MovieUpdate #CinemaNews #FilmUpdate #EntertainmentNews #TamilFilms #NewRelease

ஆடி 20, 2026
படிக்க 0 நிமிடங்கள்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் முன்னணி இடத்தில் இருப்பவர் நடிகர் கவின். இவர் ‘நட்புனா என்ன தெரியுமா’படத்தில் கதாநாயகனாக வெள்ளித்திரைக்கு அறிமுகமாகினார்.

கவின் பிக்பாஸ் மூன்றாம் சீசனில் பங்கேற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சி கவினுக்கு பெரிய திருப்பு முனையாக அமைந்தது. பிக்பாஸிற்கு பிறகு ‘லிஃப்ட்’ என்ற படத்தில் நடித்தார். ஓடிடி-யில் மட்டும் வெளியான ‘லிஃப்ட்’ திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், ‘Hi’ திரைப்படம் வெளியாகும் திகதியை   படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, வரும் ஆக.14ம் திகதி Hi படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வேகக் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி மின்கம்பத்தில் மோதி விபத்து – மூவர் படுகாயம்

ஆவணி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புதிய இராணுவத் தளபதி பிரதமரை சந்தித்தார்!

ஆவணி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிள்ளையானின் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் தீர்மானம்

ஆடி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

போலி நாணயத்தாள்களை அச்சிட்ட ஒருவர் கைது!

ஆவணி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube