Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 9

ஆடி 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்

2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை, எதிர்வரும் ஆகஸ்ட் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த பரீட்சையானது நாடு முழுவதிலும் உள்ள 2,723 மையங்களில் நடத்தப்படும்.

அதன்படி, முதலாம் பாகம் முற்பகல் 9.30 முதல் 10.45 மணி வரையிலும், இரண்டாம் பாகம் முற்பகல் 11.15 மணி முதல் மதியம் 12.15 மணி வரையிலும் நடத்தப்படும்.

இந்தநிலையில் விண்ணப்பதாரர்களின் வருகைப் பதிவேடுகள் சம்பந்தப்பட்ட வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தங்கள் தகவல்களைத் திருத்த வேண்டிய விண்ணப்பதாரர்கள், http://www.doenets.lk என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள பரீட்சைகள் தகவல் மையத்தை அணுகுவதன் மூலமாகவோ அல்லது http://onlineexams.gov.lk மூலமாகவோ, ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 3, 2026 வரை இணையவழியில் அவற்றை மேற்கொள்ளமுடியும்.

மேலதிக விசாரணைகளுக்கு, பரீட்சாத்திகள், 011-2784208, 011-2784537, 011-2786616 அல்லது 011-2785413 ஆகிய எண்களில் திணைக்களத்தை தொடர்பு கொள்ள முடியும்.

அத்துடன் 1911 என்ற துரித இலக்கத்துக்கும் தொடர்புகளை ஏற்படுத்த முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணியில் இன்றும் 03 என்புகூடுகள் மீட்பு!

ஆனி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

2050-க்குள் ஆசியா பொருளாதார மையமாகும் – ரணில் விக்கிரமசிங்க

ஆடி 17, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

கழிவறைக் குழிக்குள் இருந்து 30 துப்பாக்கிகள் மற்றும் 5000 தோட்டாக்கள் மீட்பு!

ஆனி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டின் பல பாகங்களுக்கு இடியுடன் கூடிய மழை!

ஆனி 15, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube