Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

க.பொ.த உயர்தர பரீட்சைக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளது.

ஆடி 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்

2025 ஆம் ஆண்டுக்கான, கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (20) வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளங்களான http://www.doenets.lk மற்றும் http://www.results.exams.gov.lk ஆகியவற்றின் மூலம் பரீட்சார்த்திகள் உத்தியோகப்பூர்வ பெறுபேறுகளைப் பார்வையிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தப் பரீட்சைக்காக மொத்தம் இரண்டு இலட்சத்து 235 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

அவர்களில், ஒரு இலட்சத்து 99 ஆயிரத்து 598 பேர் பாடசாலை பரீட்சார்த்திகளாகவும், 637 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாகவும் விண்ணப்பித்திருந்தனர்.

இவர்களில் ஒரு இலட்சத்து 47 ஆயிரத்து 407 பேர் மாத்திரமே பரீட்சைக்கு தோற்றியிருந்ததாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

வணிகம் மற்றும் மனித உரிமைகள் மீதான தேசிய வழிகாட்டல்கள், பரிந்துரைகள் வெளியீடு – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை!

ஆடி 4, 2026
இலங்கைவானிலை

21 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை!

சித்திரை 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரசு என்னை பதவி விலகச் சொல்லவில்லை

ஆடி 15, 2026
இலங்கை

குடும்ப சுமையால் ஓமான் சென்ற வவுனியா பெண் மரணம்!

ஆனி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube