Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

“வாரீ மஹீம அபே உரிம” 1000 குளங்கள் புனரமைப்பு திட்டத்தின் கீழ் ஒட்டுசுட்டான் – ஒதியமலை குளத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்.

ஆடி 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

ந.கலைச்செல்வன்
முல்லைத்தீவு

அரசாங்கத்தின் “வாரீ மஹீம அபே உரிம” தேசிய வேலைத்திட்ட 1000 குளங்கள் புனரமைப்பு திட்டத்தின் கீழ் ஒட்டுசுட்டான் – ஒதியமலை குளத்தின் புனரமைப்பு பணிகள் இன்று (21) ஆரம்பிக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற நிகழ்வில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கூட்டுறவு பிரதி அமைச்சரும் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான உபாலி சமரசிங்க அவர்களினால் குறித்த குளத்திற்கான புனரமைப்பு பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

“வாரீ மஹீம அபே உரிம” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையில் 1000 குளங்கள் புனரமைப்பின் இவ் வருடத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 04 குளங்களும், மொத்தமாக 10 குளங்கள் புனரமைக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை 2 குளங்களுக்கான புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் Dr.செ.திலகநாதன், கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்கள், பிரஜாசக்தி தலைவர், தேசிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட செயற்பாட்டாளர்கள் மற்றும் பிரதேச அமைப்பாளர்கள், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கான ‘LankaKonect’ செயலி நாளை அறிமுகம்

ஆனி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

போலி ஆவணங்கள் தயாரித்த மூவர் கைது!

ஆனி 6, 2026
இலங்கைஎங்கள் ஊர்

வெருகல் ஆற்றில் இருந்து 89 வயது முதியவரின் சடலம் மீட்பு!

ஆனி 11, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

பங்களாதேஷ் டெஸ்ட் தொடருக்கான சிம்பாப்வே குழாம் அறிவிப்பு

ஆனி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube