Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

வாட்ஸ்அப்பில் வெளியான புதிய அப்டேட் – இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!

#WhatsApp #WhatsAppUpdate #NewUpdate #WhatsAppNews #TechNews #Technology #LatestUpdate #TamilNews #தமிழ்செய்திகள் #வாட்ஸ்அப் #வாட்ஸ்அப்அப்டேட்

புரட்டாதி 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

இனிமேல் வாட்ஸ்அப் சேனல்களில் பகிரப்படும் படங்கள் மற்றும் வீடியோக்கள் செயற்கை நுண்ணறிவு, அதாவது AI மூலமா உருவாக்கப்பட்டதா அல்லது எடிட் செய்யப்பட்டதா என்பதை அடையாளம் காண புதிய “AI Content Label” அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

WABetaInfo தகவலின்படி, ஐ.ஓ.எஸ் (iOS) பீட்டா பயனர்களுக்கு இந்த அம்சம் சோதனை முறையில் கிடைத்து வருகிறது.

சேனல் அட்மின்கள் ஒரு பதிவை பகிரும்போது, அதன் கான்டெக்ஸ்ட் மெனுவில் (Context Menu) இந்த லேபிளை சேர்க்க முடியும்.

ஒருமுறை இந்த லேபிளை உறுதிப்படுத்திவிட்டால், அதை அட்மின்களால கூட நீக்க முடியாது.

சேனலைப் பார்க்கும் அனைவருக்கும் இந்த லேபிள் வெளிப்படையாகத் தெரியும்.

சாட்ஜிபிடி, ஜெமினி, மெட்டா ஏ.ஐ போன்ற எந்தவொரு தளத்தில் உருவாக்கப்பட்ட மீடியாவையும் வாட்ஸ்அப் தானாகவும் கண்டறிந்து லேபிள் செய்யக்கூடும்.

போலியான அல்லது AI மூலம் உருவாக்கப்பட்ட நிஜம் போன்ற படங்களால் மக்கள் ஏமாறாமல் இருக்கவும், சட்டப்பூர்வ AI விதிமுறைகளை பூர்த்தி செய்யவும் இந்த அம்சம் மிகவும் உதவியாக இருக்கும்.

தற்போது பீட்டா பயனர்களுக்கு மட்டுமே கிடைத்துள்ள இந்த அம்சம், விரைவில் அனைத்து பயனர்களுக்கும் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தனியார் பேருந்து ஒன்று 7 வாகனங்களுடன் மோதி விபத்து – பெண் ஒருவர் பலி!

ஆனி 22, 2026
இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

10 இலட்சம் முதல் 15 இலட்சம் வரையான மக்களுக்கு உணவு உதவி தேவைப்படக்கூடும்

ஆடி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிகிரியா நுழைவாயிலில் காட்டு யானையிடமிருந்து தப்பிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்!

ஆனி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

‘இரத்மலானை சைமா’ மலேசியாவில் கைது!

ஆடி 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube