Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

மரதன் போட்டியின் இடையில் மாதவிடாய் – இரத்தத்தோடு போட்டியை நிறைவு செய்த சீன வீராங்கனை

ஆடி 22, 2026
படிக்க 0 நிமிடங்கள்

சீனாவின் ஹெங்ஸூய் லேக் மரதன் (Hengshui Lake Marathon) போட்டியில் பங்குபற்றிய மரதன் வீராங்கனை லி மெய்ஸன் (Li Meizhen) மாதவிடாய் இரத்தத்தோடு போட்டியை நிறைவு செய்துள்ளார்.

25 வயதான மரதன் வீராங்கனை லி மெய்ஸன் போட்டியை நிறைவுசெய்ய 8 கிலோமீட்டர் தூரம் மிகுதியாக இருந்த வேளையில் அவருக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் போட்டியை கைவிடாமல் 2 மணித்தியாலம் 35 நிமிடங்களில் போட்டியை ஓடி முடித்துள்ளார். அவ்வாறு அவர் மரதன் ஓடியபோது மாதவிடாய் இரத்தம் கால்களில் வடிந்திருந்த நிலையிலும் போட்டியை கைவிடாமல் மன உறுதியோடு நிறைவு செய்ததை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

திடீர் தங்க விலை ஏற்றம்!

வைகாசி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இன்று சர்வதேச தொழிலாளர் தினம்

வைகாசி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழில் 20 ஏக்கர் அரச காணியை இந்திய தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்கப்படுவதற்கு மக்கள் எதிர்ப்பு

புரட்டாதி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சுகீஸ்வர பண்டாரவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

ஆனி 18, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube