Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நக்கிள்ஸ் ஆற்றில் குளிக்கச் சென்ற இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு!

ஆடி 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கண்டி – பன்வில, நக்கிள்ஸ் ஆற்றில் குளிக்கச் சென்ற இரண்டு மாணவர்கள், கற்பாறையிலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளனர்.

13 மற்றும் 14 வயதான இரண்டு மாணவர்களே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த 02 மாணவர்களும், கற்பாறையிலிருந்து நிழற்படம் எடுக்க முயற்சித்த போதே, கீழே வீழ்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது சம்பவ இடத்திலேயே ஒரு மாணவன் உயிரிழந்ததுடன், மற்ற மாணவன் கண்டி மருத்துவனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வழியில் உயிரிழந்துள்ளார்.

அதற்கமைய, உயிரிழந்த மாணவர்களின் உடலங்கள் மடுல்கலை மற்றும் கட்டுகஸ்தோட்ட மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, 05 நண்பர்கள் இன்று மாலை பன்வில, நக்கிள்ஸ் ஆற்றுக்கு குளிக்கச் சென்றுள்ளனர்.

இதன்போதே, குறித்த 02 மாணவர்களும் அனத்தத்தை எதிர்நோக்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வெளிநாடுகளில் வாழும் இலங்கை பிரஜைகள் வாக்களிக்க முன்மொழிவுகள்!

ஆனி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு எதிராக வழக்கு தாக்கல்

புரட்டாதி 2, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

சவூதியின் மின் விநியோக நிலையம் மீது ஆளில்லா விமானதாக்குதல்!

ஐப்பசி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வீட்டு பரணிலிருந்து 3 வயது குழந்தை மீது விழுந்த தந்தை – குழந்தை உயிரிழப்பு!

வைகாசி 17, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube