Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

உகண்டா எபோலா அற்ற நாடாக அறிவிப்பு!

ஆடி 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கிழக்கு ஆபிரிக்க நாடான உகண்டாவில் பரவிய எபோலா வைரஸ் தொற்று முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், நாடு எபோலா அற்ற நாடாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கிறிஸ் பாரியோமுன்சி தெரிவித்துள்ளார்.

மே மாத நடுப்பகுதியில் ஆரம்பமான இந்தத் தொற்றால் 20 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் 18 பேர் சிகிச்சையின் பின்னர் குணமடைந்துள்ளனர். உயிரிழந்த இருவர் கொங்கோ ஜனநாயகக் குடியரசைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி உள்ளூர் நோயாளர் ஜூன் 16ஆம் திகதி குணமடைந்ததைத் தொடர்ந்து, 42 நாட்களாக புதிய தொற்றுகள் எதுவும் பதிவாகாத நிலையில், உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டுதல்களுக்கு அமைய உகண்டா எபோலா அற்ற நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், எபோலா பரவலின் முக்கிய மையமாக விளங்கும் கொங்கோ ஜனநாயகக் குடியரசில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பு துறைமுகத்தில் 800 கோடி ரூபாய் ‘ஐஸ்’

ஆவணி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புத்தளம் கடற்பரப்பில் 7.5 இலட்சம் சந்தேகத்திற்கிடமான மருந்து காப்ஸ்யூல்கள் மீட்பு!

ஆவணி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

குருவிட்ட சிறை மோதல்: இரு கைதிகளும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு!

ஆவணி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு வாகனத் தரிப்பிடங்களில் பாரிய ஊழல் இடம்பெறுவதாக குற்றச்சாட்டு

வைகாசி 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube