Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைவிளையாட்டு

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது இலங்கை மகளிர் அணி!

ஆடி 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணிக்கும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என இலங்கை மகளிர் அணி கைப்பற்றியுள்ளது.

ஹம்பாந்தோட்டை சூரியவெவ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற தீர்மானமிக்க மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை வீராங்கனைகள் அபார வெற்றி பெற்றனர்.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 40 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 187 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

188 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலளித்து ஆடிய இலங்கை மகளிர் அணி 37.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 191 ஓட்டங்களைப் பெற்று வெற்றியைத் தன்வசப்படுத்தியது.

இலங்கை அணி சார்பில் ஹர்ஷிதா சமரவிக்ரம ஆட்டமிழக்காமல் 71 ஓட்டங்களையும், ஹசினி பெரேரா ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களையும் பெற்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் போட்டிகளில் மறைமுக விளம்பரங்கள் – கலாநிதி சஞ்சன ஹத்துடுவ

புரட்டாதி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணை

புரட்டாதி 13, 2026
விளையாட்டு

உலகக்கோப்பையில் இருந்து பிரேசில் வெளியேறியது – நார்வே அதிரடி வெற்றி!

ஆடி 6, 2026
இலங்கைஎங்கள் ஊர்

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : இரு மாணவர்கள் உட்பட நால்வர் காயம்!

ஆடி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube