Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

84 ஆயிரத்தை கடந்த டெங்கு நோயாளர்கள்!

ஆடி 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இந்த ஆண்டில் இலங்கையில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 84,091 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டில் இதுவரை டெங்கு காரணமாக 61 உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில், நேற்று (30) புதிய உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக கம்பஹாவில் 17,850 பேரும், கொழும்பில் 16,716 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மேல் மாகாணத்தில் 44,552 பேரும், தென் மாகாணத்தில் 12,656 பேரும் டெங்கு தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

நாடு முழுவதும் தற்போது 175 டெங்கு அதி அபாய வலயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், கொசு பெருக்கமடையும் இடங்களை அழித்து தடுப்பு நடவடிக்கைகளில் பொதுமக்கள் ஒத்துழைக்குமாறும் சுகாதார அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சித்திரவதைகளுக்கு எதிரான பிரகடனத்தை மீறியமைக்காக இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தல்!

ஆனி 28, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

“கரப்பான் பூச்சி ஜனதா கட்சி” போராட்டம் தொடர்கிறது!

ஆடி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகின!

ஆனி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தங்க விலை சரிவு!

ஆனி 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube