Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொலிஸ் அதிகாரியை தாக்கிய தொழிலதிபர் கைது!

ஆடி 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தனது தந்தையைப் பார்ப்பதற்காக வைத்தியசாலைக்குச் சென்று, பொலிஸ் அதிகாரி மற்றும் பாதுகாப்பு அதிகாரியை தாக்கிவிட்டு தப்பிச் சென்ற 36 வயதுடைய தொழிலதிபர் ஒருவர் ஹொரண பொலிஸாரிடம் சரணடைந்ததைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 27ஆம் திகதி ஹொரண மாவட்ட பொது வைத்தியசாலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மது போதையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகக் கூறப்படும் சந்தேகநபரை அங்கிருந்து அகற்ற முயன்றபோது, அவர் பொலிஸ் சார்ஜனையும் பாதுகாப்பு அதிகாரியையும் கையாலும் காலாலும் தாக்கிவிட்டு காரில் தப்பிச் சென்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காயமடைந்த பொலிஸ் அதிகாரியும் பாதுகாப்பு அதிகாரியும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரண தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்திட்டத்தின் கீழ் 214,333 பேர் கைது!

ஆனி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடற்றொழில் உத்தியோகத்தர்கள் 112 பேருக்கு நியமனக் கடிதம் வழங்கிவைப்பு

ஆவணி 20, 2026
இலங்கைவிளையாட்டு

யுபுனின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது – விளையாட்டுத்துறை அமைச்சர்!

ஆடி 22, 2026
உலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

இராணுவ பயிற்சி தளங்களில் ரோபோக்கள்

புரட்டாதி 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube