Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

சீதுவையில் இலங்கையின் மிகப்பெரிய இயேசுநாதர் சிலை திறந்து வைப்பு!

ஆடி 31, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கையின் மிகப்பெரிய இயேசுநாதரின் திருஉருவச் சிலை ஆசீர்வதிக்கப்பட்டு திறந்து வைக்கப்படும் விசேட நிகழ்வு கொழும்பு மறைமாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் 29 நடைபெற்றது.

சீதுவை ‘சுபுவன் அரண’ வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தச் சிலை 60 அடி உயரமுடையது. அத்துடன் இது பொதுமக்களின் வழிபாட்டிற்காகவும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வெள்ளை இரும்பினால் (white iron) உருவாக்கப்பட்டுள்ள இச்சிலை, பேராயரால் ஆசீர்வதிக்கப்பட்டு முறைப்படி திறந்து வைக்கப்பட்டது.

சுபுவன் அரணவின் நிர்வாகியான அருட்தந்தை டெரெல் (Rev. Darrel) அவர்களின் கலைக் கருத்தாக்கத்திற்கு அமைய இச்சிலை வடிவமைக்கப்பட்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பௌத்த துறவிகள், கத்தோலிக்க குருக்கள், கன்னியாஸ்திரிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

ஆனி 12, 2026
Breaking Newsஇலங்கைமுக்கியச் செய்திகள்

ஹொரண பகுதியிலுள்ள முதியோர் இல்லத்தில் தீ விபத்து!

ஆனி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உண்ணாவிரதத்தை கைவிட்டார் சுரேஷ் சலே!

ஆடி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறுவர் உரிமைகள் சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

ஆவணி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube