Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

முல்லைத்தீவு – கோவில் குடியிருப்பு பழைய பூங்கா வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

ஆடி 31, 2026
படிக்க 1 நிமிடங்கள்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கோவில் குடியிருப்பு பழைய பூங்கா வீதி 19.7 மில்லியன் பெறுமதியில் புனரமைப்பு பணிகள் நேற்று (30) ஆரம்பித்துவைக்கப்பட்டது.

கரைதுறைபற்று பிரதேச சபை தவிசாளர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் Dr.பிரசன்ன குணசேன அவர்களின் பங்கேற்புடன் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் Dr.செ.திலகநாதன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. அ.உமாமகேஸ்வரன், கரைதுறைபற்று பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர், போக்குவரத்து நெடுஞ்சிலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்களின் வடக்கு மாகாண இணைப்பாளர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

முச்சக்கரவண்டி ஒன்றும் மரம் ஏற்றிச் சென்ற லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் பலத்த காயம்

ஆடி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பாதுக்க – மெதகேவத்த கல்கந்த பகுதியில் இயங்கிய சூதாட்ட விடுதி பொலிஸாரினால் முற்றுகை!

வைகாசி 15, 2026
இலங்கைவானிலை

நானுஓயாவில் மணல் ஏற்றிச் சென்ற லொறி விபத்து – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

ஆனி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மஸ்கெலியா வைத்தியசாலை ஊழியர்கள் கறுப்புப் பட்டி அணிந்து பணிப்பகிஷ்கரிப்பு!

சித்திரை 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube