Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கோப்பாய் – மோதர்கேணி வீதி புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

ஆவணி 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கிராமிய வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் I Road 2 திட்டத்தின் கீழ், 1.57 கிலோமீற்றர் நீளமுடைய கோப்பாய் – மோதர்கேணி வீதியின் புனரமைப்புப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டம், அப்பகுதி மக்களின் நீண்டகால போக்குவரத்து தேவைக்கு தீர்வாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புனரமைப்பின் மூலம் பாதுகாப்பான மற்றும் சீரான போக்குவரத்து வசதி உறுதிப்படுத்தப்படுவதுடன், கல்வி, விவசாயம், வர்த்தகம் மற்றும் அன்றாட வாழ்வாதார நடவடிக்கைகளுக்கும் ஊக்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அங்குரார்ப்பண நிகழ்வில் போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன, தேசிய மக்கள் சக்தி பிரதிநிதிகள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியீடு- உயர்தரத்திற்கு 225,748 பேர் தகுதி!

ஆனி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு பிணை!

ஆடி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறுமி ஒருவரை அட்டமஸ்தானாதிபதி பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் தாயும் கைது!

வைகாசி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

குழந்தை பாதுகாப்பில் புதிய நகர்வு!

ஆனி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube