தினசரி செய்திகள்: ஆவணி 3, 2026

டெங்குவால் கர்ப்பிணி தாயும் கருவில் இருந்த குழந்தையும் உயிரிழப்பு!

இலங்கையில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் டெங்கு பரவலின் மத்தியில், வடுவையைச் சேர்ந்த கர்ப்பிணி தாயொருவரும் அவரது…

அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆரம்பம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் மகோற்சவப் பெருவிழா இன்று (03) கொடியேற்றத்துடன் பக்தி…

தொல்லியல் மூலம் நிலங்கள் பறிப்பு? – சிறிநாத் குற்றச்சாட்டு!

வடகிழக்கில் தொல்லியல் நடவடிக்கைகள் என்ற பெயரில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் திட்டமிட்டு கையகப்படுத்தப்படுவதாக நாடாளுமன்ற…

யோஷித்த, கரன்னாகொட மீது குற்றப்பத்திரம் தாக்கல்!

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மகன் யோஷித்த…

பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அவசர எச்சரிக்கை!

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் “சரசவி மெதுர” (Sarasavi Medura) விடுதியின் கீழ் தளத்தில் தங்கியிருந்த மாணவர்களை உடனடியாக…

கென்யோன் நீர்தேக்கத்தின் 2 வான்கதவுகள் திறப்பு!

நுவரெலியா மாவட்டம், மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாகப் பெய்து வரும் கனமழை…

60 பேருக்கு சர்ச்சைக்குரிய விசா வழங்கியது யார்?

இலங்கையில் விசா பிரச்சினை காரணமாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பொறுப்பில் எடுக்கப்பட்ட 60 சீனப் பிரஜைகளின்…

யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதானப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும்

கிரிக்கெட் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்பட்ட பின்னர், யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின்…

காஞ்சிபுரம் செல்லும் முதலமைச்சர் விஜய்..

காஞ்சிபுரம் மாவட்டம் ஓரகடத்தில் அமைந்துள்ள சிப்காட் தொழிற் வளர்ச்சி மையத்தில், 'டெய்ம்லர் பஸஸ் இந்தியா' என்ற…