Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: 86,947 நோயாளர்கள் பதிவு!

ஆவணி 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்

2026 ஆம் ஆண்டில் இதுவரை நாட்டில் 86,947 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இதுவரை டெங்கு காரணமாக 62 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், உயிரிழப்பு வீதம் 0.07 சதவீதமாக காணப்படுகின்றது.

ஜூலை மாதத்தில் அதிகபட்சமாக 29,975 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், ஆகஸ்ட் மாதத்தின் முதல் நாட்களில் 1,598 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மாவட்ட ரீதியில் கம்பஹா (18,464) மற்றும் கொழும்பு (17,187) மாவட்டங்களில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், மேல் மாகாணம் மொத்த பாதிப்பில் 52.9 சதவீதத்தை கொண்டுள்ளது.

மழைக்கால நிலைமையால் நுளம்பு பெருக்கம் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதால், பொதுமக்கள் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்குமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வாழைச்சேனையில் ஆர்ப்பாட்டத்தை ஊடக அறிக்கையிட மறுத்த ஊடகவியலாளரை அச்சுறுத்திய குழுவினர்!

வைகாசி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இராஜகிரிய பகுதியில் 120 வெளிநாட்டவர்கள் கைது!

வைகாசி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடலலையில் இழுத்து செல்லபட்ட இளைஞன் பாதுகாப்பாக மீட்பு!

ஆனி 26, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

எத்தியோப்பியாவில் பஸ் விபத்து – 31 பேர் பலி!

ஆனி 16, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube