Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது!

ஆவணி 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தெமட்டகொடை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் கொலை முயற்சிச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உட்பட இருவர் பொரளை, லேடிரைவ் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூலை 23ஆம் திகதி தெமட்டகொடை, குப்பியாவத்தை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், நபர் ஒருவரை இலக்காகக் கொண்டு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கொலை செய்ய முயன்றிருந்தனர்.

பொரளை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பொரளை பகுதியைச் சேர்ந்த 23 மற்றும் 24 வயதுடைய இருவராக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

23 வயதுடைய சந்தேகநபரிடமிருந்து 10 கிராம் 900 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கொலை முயற்சியின் போது மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் இவரே என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மற்றைய சந்தேகநபருக்கும் சம்பவத்திற்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

எல் நினோவினால் பவளப்பாறைகளுக்கும் பாதிப்பு

புரட்டாதி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த 3 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்

ஆவணி 25, 2026
Breaking Newsஇலங்கைமுக்கியச் செய்திகள்

பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு

ஆவணி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்து

வைகாசி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube