Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

நல்லதன்னி – சிவனொளிபாதமலை வீதியில் நிலச்சரிவு!

ஆவணி 6, 2026
படிக்க 0 நிமிடங்கள்
மத்திய மலைநாட்டில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, நல்லதன்னிய – சிவனொளிபாதமலை வீதியின் அஹல கணுவ  பகுதியில் மண்மேடு சரிந்து வீதிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மலைநாட்டில் தொடரும் கடும் மழை காரணமாக சிவனொளிபாதமலை வீதியில் ஏற்பட்ட நிலச்சரிவினால் பாதை தடைப்பட்டுள்ளது.

வீதியில் சரிந்து விழுந்துள்ள மண் மற்றும் கழிவுகளை அகற்றி, பாதையை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்காக அதிகாரிகள் குழுவொன்று சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஹற்றன் பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சீரற்ற வானிலையால் நாடு முழுவதும் 31,000 பேர் பாதிப்பு !

வைகாசி 25, 2026
இலங்கைவிளையாட்டு

ருமேஷ் உலகின் முதலிடத்திற்கு!

ஆவணி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலையில் விசாரணைகளுக்கு மறுப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழு அதிருப்தி

ஆடி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆவணி 16, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube